2010-12-15 15:59:23

டிச 16. வரலாற்றில் இன்று


1497 - தென்னாப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார் வாஸ்கோடகாமா.

1770 - ஜெர்மானிய மேற்கத்திய இசைக் கலைஞர் பீத்தோவன் பிறந்தார்.

1857 - இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 ரிக்டர் நிலநடுக்கம் 11,000 பேரைக் கொன்றது.

1920 - சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.

1971 - பங்களாதேஷ் விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு

வந்தது.

1971 – பாஹ்ரேன், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1991 – கசக்ஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.








All the contents on this site are copyrighted ©.