2010-12-11 15:24:01

டிசம்பர் 12, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1870 – அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக கருப்பினத்தைச் சார்ந்த Joseph H. Rainey என்பவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
1911 - இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
1941 - யூதர்களை முற்றிலும் அழிக்கும் திட்டத்தை அடால்ப் ஹிட்லர் அறிவித்தார்.
1963 – பிரித்தானிய அரசிடமிருந்து கென்யா விடுதலை பெற்றது.
1979 - ரொடீசியாவின் பெயர் சிம்பாப்வே என மாற்றப்பட்டது.1991 – இரஷ்யா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.







All the contents on this site are copyrighted ©.