2010-12-08 15:41:27

டிச 09. வரலாற்றில் இன்று


1565 ல் திருத்தந்தை நான்காம் பத்திநாதரும், 1669ல் ஒன்பதாம் கிளமென்டும்

இறைபதம் சேர்ந்தனர்.

1579 - பெரு நாட்டு புனிதர் மார்ட்டின் டி போரஸ் பிறந்தார்.

1608 - ஆங்கில கவிஞர் ஜான் மில்டன் பிறந்தார்.

1946 - இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிறந்தார்.

1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா, இன்றைய தன்சானியா,

விடுதலை பெற்றது.

1979 - பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக நலவாழ்வு

அமைப்பு அறிவித்தது.

1979 - புகழ்பெற்ற தொலைக்காட்சி பேச்சாளர் பேராயர் ஃபுல்ட்டன் ஷீன் காலமானார்.



டிசம்பர் 09. அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள்








All the contents on this site are copyrighted ©.