2010-12-07 15:46:39

டிசம்பர் 08 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1854 – அன்னை மரியா மாசின்றி உருவானார் என்ற திருச்சபை படிப்பினையைத் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் அறிவித்தார்.
1980 – உலகப் பகழ் பெற்ற ‘பீட்டில்ஸ்’ இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1985 - இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது.
1991 - இரஷ்யா, பெலாருஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென முடிவெடுத்தனர்.
 டிசம்பர் 08 – மாசின்றி உருவான அன்னை மரியாவின் திருநாள்.







All the contents on this site are copyrighted ©.