2010-12-04 15:40:01

டிசம்பர் 05, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1360 - பிரெஞ்சு நாணயம் ‘பிராங்க்’ அறிமுகப்படுத்தப்பட்டது.
1791 – உலகப் புகழ் பெற்ற ஐரோப்பிய இசையமைப்பாளர் மோஸார்ட் (Wolfgang Amadeus Mozart) தன் 34வது வயதில் காலமானார். (பிறப்பு - 1756)
1896 - சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
1901 - உலகப் புகழ் பெற்ற ஓவியரும், டிஸ்னி நிறுவனத்தை உருவாக்கியவருமான வால்ட் டிஸ்னி பிறந்தார். (மறைவு - 1966)
1950 - இந்திய ஆன்மீகவாதியும் புதுச்சேரியில் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை நிறுவியவருமான ஸ்ரீ அரவிந்தர் காலமானார். (பிறப்பு - 1872)1983 - ஆர்ஜெண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.