2010-12-03 15:28:30

டிசம்பர் 04 - வரலாற்றில் இன்று.


1122 - பாரசீகக் கவிஞர் ஓமர் கய்யாம் காலமானார்.

1334 – திருத்தந்தை 22ம் ஜான் காலமானார்.

1829 - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் சதி முறையை ஒழிக்க ஆளுநர்

வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1910 – முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் பிறந்தார்.

1919 - முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ. கே. குஜரால் பிறந்தார்.

2006 - பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தின் பதினேழு தமிழ் ஊழியர்கள் இலங்கை, கிழக்கு

மாநிலத்தின் மூதூரில் படுகொலை செய்யப்பட்டனர்.



டிசம்பர் 04 - இந்திய கடற்படையினர் தினம்

திருச்சபை மறைவல்லுனர் புனித ஜான் தமசேன் மற்றும் மறைசாட்சி புனித பார்பரா விழா.








All the contents on this site are copyrighted ©.