2010-11-25 15:06:45

நேர்காணல் ஆப்ரிக்காவில் மறைப்பணி


நவ.25,2010 ஆப்ரிக்க மறைபோதக சபையைச் சேர்ந்த அருள்தந்தை பிரான்சிஸ் ரொசாரியோ ஆப்ரிக்கக் கணடத்தில் ஐவரி கோஸ்ட், நைஜீரியா, எகிப்து போன்ற நாடுகளில் மறைப்பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறவர். தொடர்ந்து ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்றி வரும் இவர் தனது ஆப்ரிக்க மறைப்பணி அனுபவம் பற்றி இன்று விளக்குகிறார்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.