2010-11-25 15:06:34

நவம்பர் 26 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


399 – திருத்தந்தை புனித சிரிசியுஸ் காலமானார்
1789 – அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் தேசிய நன்றி நாள் அரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டனால் அறிவிக்கப்பட்டது.
1954 - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார்2008 - மும்பையில் நான்கு நாட்களுக்கு மேலாகப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 195க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.