2010-11-19 16:02:31

நவம்பர் 20 - வரலாற்றில் இன்று.


1750 - மைசூர் பேரரசர் திப்பு சுல்தான் பிறந்தார்.

1761 – திருத்தந்தை எட்டாம் பத்திநாதர் பிறந்தார்.

1910 - ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் காலமானார்.

1917 - உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1999 - மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42

தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அனைத்துலக குழந்தைகள் தினம்.








All the contents on this site are copyrighted ©.