1558 – இங்கிலாந்தில், முதலாம் எலிசபெத் அரசியானார். 1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய்
திறக்கப்பட்டது. 1933 - அமெரிக்க ஐக்கிய நாடு சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.1970
- சோவியத்தின் Lunokhod 1 என்ற ரோபோ நிலவில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய
ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.