2010-11-13 15:20:41

நவம்பர் 14, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1889 - நெல்லி ப்ளை – Nellie Bly (aka Elizabeth Cochrane) – என்ற பெண் பத்திரிக்கையாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை ஆரம்பித்தார். 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.
1922 - பிபிசி தனது வானொலிச் சேவையைத் துவங்கியது.
1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
 நவம்பர் 14 – உலகெங்கும் கடைபிடிக்கப்படும் நீரழிவு நோய் நாள்.







All the contents on this site are copyrighted ©.