2010-11-12 12:01:41

நவம்பர் 13 - வரலாற்றில் இன்று.


354 – புனித அகுஸ்தினார் பிறந்தார்.

867 – திருத்தந்தை புனித முதலாம் நிக்கலஸ் காலமானார்.

1957 - கார்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.

1970 - கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000

பேர் வரையில் உயிரிழந்தனர்.

1985 - கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில்

ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.

1990 - உலக வலைப் பின்னல் WWW என்பது ஆரம்பிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.