Home Archivio
2010-11-10 14:31:32
நவம்பர் 11. வரலாற்றில் இன்று
537 - திருத்தந்தை சில்வேரியுஸ் காலமானார்.
1918 - முதலாம் உலகப் போர் 11ம் மாதம் 11ந்தேதி 11:00 மணிக்கு முடிவுக்கு
வந்தது.
1933 - யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
1984 – அமெரிக்கச் சமூக உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்
காலமானார்.
2004 - பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபாத் காலமானார்.
இவ்வியாழன் அங்கோலா மற்றும் போலந்தின் சுதந்திர தினம்.
மாலத்தீவிற்கு குடியரசு தினம்.
All the contents on this site are copyrighted ©.