2010-11-09 16:00:32

நவம்பர் 10 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


461 – திருத்தந்தையான புனித முதலாம் லியோ இறையடி சேர்ந்தார். திருத்தந்தைகளில் ‘பெரிய’ என்ற அடைமொழியைப் பெற்ற முதல் திருத்தந்தை இவரே.
1483 – பிரிவினைக் கிறிஸ்துவ சபைகள் தோன்ற காரணமான மார்ட்டின் லூதர் பிறந்தார். (இறப்பு - 1546)
1928 - ஹிரொஹீட்டோ ஜப்பானின் 124வது மன்னரானார்.1982 - சோவியத் யூனியன் தலைவர் லியோனிட் பிரெஷ்னெவ் காலமானார். (பிறப்பு - 1906)







All the contents on this site are copyrighted ©.