2010-11-06 15:21:23

நவம்பர் 07, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


680 – கான்ஸ்டான்டிநோபிளிலில் ஆறாவது திருச்சங்கம் தொடங்கியது
1665 – 345 ஆண்டுகளாக எந்தத் தடையும் இன்றி தொடர்ந்து வெளிவரும் உலகின் மிகப் பழமையான நாளிதழ் The London Gazetteன் முதலாவது இதழ் வெளியானது.
1867ல் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நொபெல் பரிசு பெற்ற போலந்து நாட்டு மேரி க்யூரி அம்மையாரும்
1888ல் இயற்பியலுக்காக நொபெல் பரிசு பெற்ற இந்திய நாட்டு சர் சி. வி. இராமன் அவர்களும் பிறந்தனர்.
1910 - உலகின் முதலாவது வான் வழி பொருள்களை ஏற்றிச் செல்லும் சேவையை ரைட் சகோதரர்கள் அமெரிக்கா Ohioவில் ஆரம்பித்தனர்.
1993 - ஆன்மீகவாதியான திருமுருகக் கிருபானந்த வாரியார் காலமானார்.2002 - அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை ஈரான் தடை செய்தது.







All the contents on this site are copyrighted ©.