2010-11-02 15:54:28

நவம்பர் 03 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1618 - இந்தியாவின் மொகாலயப்பேரரசர் ஔரங்கசீப் பிறந்தார்.
1838 – ‘பாம்பே டைம்ஸ்’ முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861ல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ எனப் பெயரிடப்பட்டது.
1918 - போலந்து இரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1933 - இந்தியப் பொருளாதார நிபுணரும் நொபெல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் பிறந்தார்.
1963 - ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.1978 - டொமினிக்கா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.







All the contents on this site are copyrighted ©.