2010-11-01 15:10:10

நவம்பர் 1. வரலாற்றில் இந்நாள்


1755 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும்

ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1918 - மேற்கு உக்ரேன் ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை

பெற்றது.

1948 - சீனாவின் மஞ்சூரியா என்ற இடத்தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்கியதில்

6,000 பேர் கொல்லப்பட்டனர்.

1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன்

இணைந்தது.

1956 - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற

மாநிலமாக்கப்பட்டது. மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள்

உருவாக்கப்பட்டன.

1959 - தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் தியாகராஜ பாகவதர் காலமானார்.

1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.

1998 - மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.