2010-10-26 16:11:39

அக்டோபர் 27 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


312 – பேரரசன் கான்ஸ்டன்டைன் சிலுவைக்காட்சியைக் கண்டதாகச் சொல்லப்படும் நாள்.
1904 – உலகின் மிகப் பெரும் நிலத்தடி இரயில் அமைப்பு என்று வழங்கப்படும் நியூயார்க் இரயில் அமைப்பு தன் சேவைகளை ஆரம்பித்தது.
1920 - இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் பிறந்தார்.
1971 - காங்கோ மக்களாட்சிக் குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1991 - போலந்தில் 1936ம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெற்றன.2005 - பாரிசில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.







All the contents on this site are copyrighted ©.