2010-10-24 12:09:02

அக்டோபர் 25 வரலாற்றில் இன்று


1924 - இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
2001 - விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது. 2001 - இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக பொடா என்ற புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.







All the contents on this site are copyrighted ©.