1801 - மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட
மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர். 1917 - இரஷ்யாவில் அக்டோபர்
புரட்சி இடம்பெற்றது. 1945 - ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 2003
- கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.2005 - ஆப்ரிக்க அமெரிக்க குடியுரிமைகளுக்காகப்
போராடிய ரோசா பார்க்ஸ் (Rosa Parks) காலமானார்.