2010-10-22 15:24:59

அக்டோபர் 23 - வரலாற்றில் இன்று.


425 - மூன்றாம் வலன்டீனியன் ஆறாவது வயதில் உரோமப் பேரரசர் ஆனார்.

1774 - ஃபிரான்சின் இயேசு சபை மறைபோதகரும் அறிவியலாளருமான மிக்கேல் பெனோ

காலமானார்.

1915 - நியூயார்க் நகரில் 25,000-33,000 பெண்கள் வாக்குரிமை கோரி போராட்டத்தில்

ஈடுபட்டனர்.

1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

2001 - ஆப்பிள் நிறுவனத்தின் iPod வெளியிடப்பட்டது.

2002 - மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்னிய தீவிரவாதிகளினால் 700 பேர் பிணையக்

கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.



இச்சனிக்கிழமை புனித ஜான் கப்பிஸ்த்ரானோவின் விழா.








All the contents on this site are copyrighted ©.