2010-10-21 15:01:27

அக்டோபர் 22 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1692 - மந்திரம் செய்ததற்காக அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடைசி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது

1707 - நான்கு பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிலித் தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் இறந்தனர்.

1828 - இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை ஜான்சிராணி லட்சுமிபாய் பிறந்தார்

1949 - சோவியத் ஒன்றியம் அதன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.

1953 ல் லாவோஸும், 1960 ல் மாலியும் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன.

1968 - நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது







All the contents on this site are copyrighted ©.