2010-10-18 16:40:03

அக்டோபர் 18. வரலாற்றில் இந்நாள்


1210 திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட் ஜெர்மன் தலைவர் நான்காம் Otto வை திருச்சபையிலிருந்து விலக்கி வைத்தார்.

1356 சுவிட்சர்லாந்தின் நிலஅதிர்ச்சியில் Basel நகரம் அழிந்தது.

1405 திருத்தந்தை இரண்டாம் பயஸ் பிறந்தார்.

1417ல் திருத்தந்தை 12ம் கிறகரியும் 1503ல் திருத்தந்தை மூன்றாம் பயஸும் பிறந்தனர்.

1867 ரஷ்யாவிடமிருந்து அலாக்ஸாவை 72 இலட்சம் டாலர் கொடுத்து வாங்கி தன்னுடமையாக்கியது அமெரிக்க ஐக்கிய நாடு.

1898 Puerto Rico வை உடமையாக்கியது அமெரிக்க ஐக்கிய நாடு.

1931 அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் எடிசன் காலமானார்.

1944 செக்கோஸ்லோவாக்கியாவை அக்கிரமித்தது சோவியத் யூனியன்.

1991 சோவியத் யூனியனிடமிருந்து தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது அசெர்பைஜான்.

இத்திங்கள் 18ந்தேதி நற்செய்தியாளர் புனித லூக்காவின் விழா.








All the contents on this site are copyrighted ©.