2010-10-16 16:37:55

அக்டோபர் 17, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


கிபி 1907 - மார்க்கோனி தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.
1912 – திருத்தந்தை முதலாம் ஜான்பால் பிறந்தார். (இறந்தது – 1978, செப். 28)
1917 - முதலாம் உலகப் போரில் ஜெர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.
1933 - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாசி ஜெர்மனியில் இருந்து வெளியேறி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறினார்.1979 - அமைதிக்கான நொபெல் பரிசுக்கென அன்னை தெரேசாவின் பெயர் அறிவிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.