2010-10-13 16:39:03

அக்டோபர் 14. வரலாற்றில் இன்று


1643 இந்தியாவின் முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் ஷா பிறந்தார்.

1882 பஞ்சாப் பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. அது தற்போது மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

1956 தலித் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கார் 3இலட்சத்து 85,000 பேருடன் புத்தமதத்தில் இணைந்தார்.








All the contents on this site are copyrighted ©.