2010-10-12 16:15:59

அக்டோபர் 13 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1792 - அமெரிக்க அரசுத் தலைவரின் உறைவிடமான வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன், டி.சி.யில் இடப்பட்டது.
1884 - அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக க்ரீன்விச் தெரிவு செய்யப்பட்டது.
1917 – போர்த்துகல் பாத்திமாவில் அன்னை மரியா சொன்னதைப் போல, சூரியனில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்களை 70,000 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்தனர்.
1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.1925 - இங்கிலாந்து முன்னாள் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சர் பிறந்தார்.







All the contents on this site are copyrighted ©.