2010-10-08 16:24:16

அக்டோபர் 09 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1824 – கோஸ்டா ரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது

1897 - தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவத்சலம் பிறந்தார்

1962 - உகாண்டா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1981 - பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.

2001 - இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

2004 - ஆப்கானிஸ்தானில் முதற்தடவையாக சனநாயகத் தேர்தல் இடம்பெற்றது







All the contents on this site are copyrighted ©.