2010-09-30 16:45:30

அக்டோபர் 01 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1404 – திருத்தந்தை 9ம் போனிபாஸ் இறந்தார்

1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான்

1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.

1869 - உலகின் முதல் அஞ்சல் அட்டை ஆஸ்ட்ரியாவில் வெளியிடப்பட்டது.

1946 – நாத்சி அரசின் 12 உயர்மட்ட அதிகாரிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் மரண தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டனர்.

1949 - மா சே துங்கினால் சீன மக்கள் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1953 - ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.

1960 - சைப்பிரஸ் மற்றும் நைஜீரியா பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றன. 2006 - பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.

அக்டோபர் 01 உலக முதியோர் தினம், புனிதை குழந்தை தெரேசாள் திருவிழா








All the contents on this site are copyrighted ©.