2010-09-23 13:53:37

செப்டம்பர் 24 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


622 - முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார்

366ல் திருத்தந்தை லிபேரியுசும்

1143 ல் திருத்தந்தை 2ம் இன்னோசென்ட்டும் இறந்தனர்.

1799 - கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1840 - இலங்கை வங்கி அமைக்கப்பட்டது.

1841 - புருணை சுல்தான், சரவாக் மாநிலத்தை பிரித்தானியாவுக்குக் கொடுத்தான்.

1948 – ஹொண்டா வாகனக் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது.

1968 – சுவாசிலாந்து ஐ.நா.வில் இணைந்தது.

1973 – கினி பிசாவு போர்த்துக்கலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.

1994 - மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஆங் சான் சூ கீ உருவாக்கினார்.







All the contents on this site are copyrighted ©.