2010-09-21 16:02:26

செப்டம்பர் 22 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1499 - சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாகியது.
1791 – மின்சக்திக்கு வழிவகுத்த மின்காந்தத்தூண்டலைக் கண்டுபிடித்த மைக்கிள் ஃபாரடே பிறந்தார்.
1888 – National Geographic பத்திரிக்கையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
1896 - பிரித்தானியாவின் அரச வம்சத்தில், மூன்றாம் ஜார்ஜ் என்ற தன் தாத்தா ஆண்ட நாட்களைத் தாண்டி, நெடுங்காலம் ஆட்சியில் இருந்த பெருமையை விக்டோரியா அரசி பெற்றார்.
1908 - பல்கேரியா விடுதலையை அறிவித்தது.
1955 - பிரித்தானியாவில் ஐடிவி (ITV) தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.1980 - ஈரான் - ஈராக் போர் - ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.







All the contents on this site are copyrighted ©.