திருத்தந்தையின் பிரிட்டனுக்கானத் திருப்பயணம் - ஓர் அலசல்
செப்.20,2010. திருவாளர் பெலிக்ஸ் கடோசா திருத்தந்தையின் பிரிட்டனுக்கானத் திருப்பயண
நிகழ்வுகளை நேரிடையாகப் பார்த்தவர். இவர் இப்பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்குத்
தொலைபேசி வழியாக விவரிக்கிறார். இவர் இலண்டனில் கடந்த இருபது ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.