2010-09-17 16:33:31

செப்டம்பர் 18 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1502 - கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவதும் கடைசியுமான கடற்பயணத்தின் போது கோஸ்டா ரிக்காவில் தரையிறங்கினார்.

1924 - மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.

1962 - ருவாண்டா, புருண்டி, ஜமெய்க்கா ஆகிய நாடுகள் ஐ.நா.வில் இணைந்தன.

1968 - இந்திய உளவுத்துறை நிறுவனமான “Raw” அமைப்பு உருவாக்கப்பட்டது.

1988 – மியான்மாரில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் புத்தமதப் பிக்குகள்.

1997 – 50.3 விழுக்காடு வேல்ஸ் மக்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.







All the contents on this site are copyrighted ©.