2010-09-16 16:15:52

செப்டம்பர் 17 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1550 - திருத்தந்தை 5ம் பவுல் பிறந்தார்

1858 - ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.

1957 ல் மலேசியாவும்,

1991 ல் எஸ்டோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்ஷெல் தீவுகள்,மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் ஐ.நா.வில் இணைந்தன.

1997 - பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2004 - இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.