2010-09-14 16:23:28

செப்டம்பர் 15 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1616 – ஐரோப்பாவில் பிரபுக் குடும்பங்களைச் சாராத மக்களுக்கென்று முதல் முறையாக இத்தாலியில் Frascati என்ற இடத்தில் பொதுப்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
1821 - ஸ்பெயினிடமிருந்து கொஸ்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், நிக்கராகுவா ஆகியன கூட்டாக விடுதலையை அறிவித்தன.
1835 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
1909 - திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை ஆரம்பித்தவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான சி. என். அண்ணாதுரை பிறந்தார்.
1935 - ஜெர்மனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.
1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
 செப்டம்பர் 15 - வியாகுல அன்னையின் திருநாள்.







All the contents on this site are copyrighted ©.