2010-09-13 14:25:24

செப்டம்பர் 13 வரலாற்றில் இன்று


1503 – மைக்கில் ஆஞ்சலோ புகழ்பெற்ற டேவிட் சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.

1788 - நியூயார்க் நகரம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தற்காலிகத் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

1898 - ஹனிபல் குட்வின், செலுலோயிட் புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்.

1948 - இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.

1989 - தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் டெஸ்மண்ட் டுட்டு தலைமையில் இடம்பெற்றது.

1994 - யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென் முனையைக் கடந்தது.







All the contents on this site are copyrighted ©.