2010-09-11 16:30:08

செப்டம்பர் 12, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1848 – சுவிட்சர்லாந்து, கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
1944 – நாசி ஜெர்மனியின் பிடியிலிருந்து செர்பியா விடுவிக்கப்பட்டது. அமெரிக்கப் படைகள் முதன்முதலாக ஜெர்மனிக்குள் நுழைந்தன.
1977 - தென்னாப்ரிக்காவின் நிறக்கொள்கைக்கு எதிராக போராடிய 30 வயது ஸ்டீவ் பிக்கோ (Steve Biko) சிறையில் இருந்தபோது கொல்லப்பட்டார்.
1992 – நாசாவின் (NASA) ஐம்பதாவது Shuttle விண்வெளிப் பயணமாக Endeavour அனுப்பப்பட்டது.
 செப்டம்பர் 12 - அன்னை மரியாவின் புனிதப்பெயர் விழா.







All the contents on this site are copyrighted ©.