2010-09-10 15:50:37

செப்டம்பர் 11. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.


1906 சத்யாகிரஹா என்ற வார்த்தை முதன்முதலாக மகாத்மா காந்தியால் பயன்படுத்தப்பட்டது.

1919 அமெரிக்க ஐக்கிய நாட்டு கப்பற்படை ஹொண்டூராஸை ஆக்ரமித்தது.

1921 தமிழ்க் கவி சுப்ரமணிய பாரதி காலமானார்.

1948 பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா மரணமடைந்தார்.

2001 நியூ யார்க்கின் உலக வர்த்தக மையம் விமானதாக்குதலால் அழிவுக்குள்ளாகியது.



இச்சனியன்று உலக தற்கொலைத் தடுப்பு நாள்.








All the contents on this site are copyrighted ©.