2010-08-30 15:59:20

ஆகஸ்ட் 31 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1422 - ஆறாம் ஹென்றி பிறந்து ஒன்பது மாதமே ஆகியிருந்த போது இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.

1569 ல் இந்திய முகாலயப் பேரரசர் ஜஹாங்கீரும்

1907 ல் பிலிப்பைன்சின் ஏழாவது அரசுத்தலைவர் ரமோன் மக்சேசேயும் பிறந்தனர்

1957 ல் மலேசியாவும்.

1962 ல் டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசும் (Trinidad and Tobago) பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றன.

1978 - இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.

1991 - கிர்கிஸ்தான் தனிநாடானது.

1997 - வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்








All the contents on this site are copyrighted ©.