2010-08-23 15:38:07

ஆகஸ்ட் 24வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


79 இத்தாலியில் வெசுவியுஸ் எரிமலை வெடித்தது.

1456 – குட்டன்பர்க் விவிலியத்தின் அச்சுவேலை முடிவுற்றது

1690 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.

1817 ல் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயும்

1929 ல் பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத்தும்,

1941 ல் ஈழத்து இலக்கிய ஆர்வலர் இ.பத்மநாப ஐயரும் பிறந்தனர்.

1875 - கேப்டன் மத்தியூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர் ஆனார்.

1949 - நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.

1972 - நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை இறந்தார்

1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தது.

1995 - விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது.

2006 - புளூட்டோ ஒரு கிரகம் அல்லவென அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 24 திருத்தூதர் புனித பர்த்தெலோமேயு திருவிழா








All the contents on this site are copyrighted ©.