2010-08-21 15:50:58

ஆகஸ்ட் 22, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1864 - 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தன.
1962 - பிரெஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கால் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
1972 - இனவெறிக் கொள்கை காரணமாக, ரொடீசியா ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.
1989 - நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.
 ஆகஸ்ட் 22 - அன்னை மரியா விண்ணக அரசியாக முடிசூட்டப்பட்ட திருநாள்.







All the contents on this site are copyrighted ©.