2010-08-19 14:28:44

ஆகஸ்ட் 20 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


984 ல் திருத்தந்தை 14ம் ஜானும்,

1823ல் திருத்தந்தை ஏழாம் பத்திநாதரும்

1914ல் திருத்தந்தை பத்தாம் பத்திநாதரும் இறந்தனர்.

1000 - ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

1917 - இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.

1944 – இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தார்.

1948-"இலங்கை குடியுரிமை சட்டம்" இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பத்து இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

1960 – செனெகல், மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

1988 - எட்டாண்டுகள் போருக்குப் பின்னர் ஈரான் – ஈராக் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.

1991 - எஸ்தோனியா தனி நாடாகியது.

2006 – அருட்தந்தை ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.








All the contents on this site are copyrighted ©.