2010-08-10 15:54:22

ஆகஸ்ட், 11 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


கி.மு. 3114 – மாயன் மக்களால் பின்பற்றப்பட்ட மெஸோஅமெரிக்க நாள்காட்டி ஆரம்பிக்கப்பட்டது.
1890 - இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கர்தினால் ஜான் ஹென்றி நியுமன் இறையடி சேர்ந்தார். இவ்வாண்டு செப்டம்பர் மாதம் கர்தினால் நியுமன் திருத்தந்தையால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படுவார்.
1918 - Amiens போர் முடிவடைந்ததை அடுத்து, முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
1960 - பிரான்சிடமிருந்து ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சாட் விடுதலையை அறிவித்தது.
1968 - பிரித்தானியாவின் நீராவி இரயில் தனது பயணிகள் சேவையை இறுதி முறையாக நடத்தியது.2003 – பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட 112°F (44° C) வெப்பம் 144 பேரைக் கொன்றது.







All the contents on this site are copyrighted ©.