2010-08-04 16:34:18

ஆகஸ்ட் 05 . வரலாற்றில் இன்று


1940 இரண்டாம் உலகப்போரின்போது லாத்வியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது

சோவியத் ரஷ்யா.

1960 ஃபிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தது புர்கினா ஃபாஸோ எனப்படும் அப்பர் வோல்ட்டா.

1962 நெல்சன் மண்டேலா 28 ஆண்டு கால சிறைவாசத்தைத் துவக்கிய நாள்.








All the contents on this site are copyrighted ©.