2010-08-02 16:00:47

ஆகஸ்ட் 03 வரலாற்றில் இன்று


1492 – கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார்.

1783 - ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர்வரைக் கொல்லப்பட்டனர்.

1934 - அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் பெரும் தலைவரானார்.

1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது








All the contents on this site are copyrighted ©.