2010-08-02 15:47:22

ஆகஸ்ட் 02 வரலாற்றில் இன்று


1610 - ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.

1790 - அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1870 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை இலண்டனில் தொடங்கப்பட்டது.

1931 - இராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.

1939 - அணு ஆயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.

1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.

1913 - உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவரான தனிநாயகம் அடிகளார் பிறந்தார்

1922 - தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.