2010-07-31 15:37:34

ஆகஸ்ட் 01, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1834 – பிரிட்டிஷ் பேரரசில் அடிமைத்தனம் சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டது.
1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.
1920 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் காலமானார்.
1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.
1952 - தந்தை பெரியார் இரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.