2010-07-27 15:00:15

ஜூலை, 28 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1586 - முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

1821 – பெரு நாடு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

1914 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. செர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்தன.
1976 - சீனாவில் டங்ஷான் நகரில் 8.2 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதில் 242,769 பேர் இறந்தனர். 164,851 பேர் காயமடைந்தனர்.







All the contents on this site are copyrighted ©.