2010-07-20 16:04:10

ஜூலை, 21 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான ஆர்ட்டெமிஸ் கிரேக்கக் கோயில் தீவைத்து அழிக்கப்பட்டது.
1831 - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் முதலாம் லெப்பால்ட் முடி சூடிய நாள்.
1960 – உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையின் சிறிமாவோ பண்டாரநாயகே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969 - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் இருவரும் நிலவில் நடந்த முதல் மனிதர்கள் என்ற புகழைப் பெற்றனர்.
1983 – உலக வரலாற்றின் வெப்ப நிலையிலேயே மிகத் தாழ்வான −89.2°C (−129°F) அண்டார்டிகாவின் வோஸ்டோக் (Vostok ) எனும் இடத்தில் பதிவாகியது.2001 - தமிழ்த் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் காலமானார்.







All the contents on this site are copyrighted ©.