2010-07-17 16:43:25

ஜூலை 18, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


64 - உரோம் நகரில் தீ பரவி பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் இசைக் கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
1918 - தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவரும் நொபல் பரிசு பெற்றவருமான நெல்சன் மண்டேலா பிறந்தார்.
1968 – கணணி உலகில் புகழ்பெற்ற Intel நிறுவனம் அமெரிக்காவின் Santa Clara நகரில் ஆரம்பிக்கப்பட்டது.1977 - வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.







All the contents on this site are copyrighted ©.