2010-07-16 16:21:29

ஜூலை 17. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.


180 வட ஆப்ரிக்காவின் Scillium எனுமிடத்தில் 12 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான முதல் சரித்திரச் சான்று இதுவே.

1203 நான்காம் சிலுவைப்போரில் கான்ஸ்டான்டினோபிள் நகர் கைப்பற்றப்பட்டது.

1998 பாப்புவா நியூ கினியில் நில அதிர்ச்சியில் 3183 பேர் உயிரிழந்தனர்.

1954 ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்க்கல் பிறந்தார்.








All the contents on this site are copyrighted ©.